கண்ணில் ஏற்பட்ட காயம் பற்றி கேட்ட செய்தியாளர்: வேடிக்கையான பதில் கூறிய அக்சய் குமார்
அக்சய் குமார் தற்போது 'ஹவுஸ்புல்' தொடரின் 5-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.
17 Dec 2024 5:57 PM IST'ஹவுஸ்புல் 5': சக நட்சத்திரங்களுடன் அக்சய் குமார் - வைரலாகும் புகைப்படம்
நடிகர் அக்சய் குமார், 'ஹவுஸ்புல் 5' படத்தின் சக நட்சத்திரங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
24 Sept 2024 6:21 PM IST'ஹவுஸ்புல் 5' படத்தில் இத்தனை நடிகைகளா?
'ஹவுஸ்புல் 5' அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
13 Sept 2024 12:23 PM ISTபிறந்த நாளையொட்டி 'பதே' படத்தின் போஸ்டரை வெளியிட்ட சோனு சூட்
நடிகர் சோனு சூட், தனது 51-வது பிறந்தநாளான இன்று, 'பதே' புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1 Aug 2024 9:23 PM ISTபிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
7 March 2024 1:18 PM IST"நீ என் சூப்பர் ஸ்டார்" ஜாக்குலினுக்கு சுகேஷ் உருகி உருகி காதல் கடிதம்
சிறையில் இருந்தாலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதான சுகேஷ் சந்திரசேகரின் காதல் குறையவில்லை.
11 Aug 2023 2:05 PM ISTநடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமெரிக்கா செல்ல கோர்ட்டு அனுமதி
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமெரிக்காவுக்கு செல்ல டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
6 Aug 2023 4:24 AM IST"ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு" ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த சுகேஷ்
டெல்லி நீதிமன்றத்திற்கு வெளியே காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Feb 2023 4:34 PM ISTசுகேஷ் சந்திரசேகர் நிதி முறைகேடு வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேரில் ஆஜராக விலக்கு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி முறைகேடு விவகாரத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
24 Jan 2023 4:35 AM ISTஉணர்ச்சிகளுடன் விளையாடி, எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
எனது உணர்ச்சிகளுடன் விளையாடி, எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என சுகேஷ் சந்திர சேகர் மீது குற்றஞ்சாட்டி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
19 Jan 2023 2:33 PM ISTரூ. 200 கோடி பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்
ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமினில் உள்ளார்.
12 Dec 2022 12:01 PM ISTரூ. 200 கோடி பண மோசடி வழக்கு; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின்
200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
26 Sept 2022 11:53 AM IST