குஜராத்:  ரூ.200 கோடி போதை பொருட்களுடன் வந்த பாகிஸ்தானிய படகு பறிமுதல்

குஜராத்: ரூ.200 கோடி போதை பொருட்களுடன் வந்த பாகிஸ்தானிய படகு பறிமுதல்

குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் வந்த பாகிஸ்தானிய படகு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
14 Sept 2022 10:49 AM IST