சென்னையில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்
மெட்ரோ ரெயில் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
30 Nov 2024 8:24 PM ISTசென்னை மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கம்
சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும்.
17 Oct 2024 6:20 AM ISTசென்னை மெட்ரோ ரெயில்கள் நாளை முதல் வழக்கம்போல் இயக்கம்
சென்னை மெட்ரோ ரெயில்கள் நாளை முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 5:00 PM ISTசென்னையில் இன்று முதல் கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
கனமழை காரணமாக சென்னையில் இன்று முதல் கூடுதல் மெட்ரோ ரெயில்கள்மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
15 Oct 2024 6:26 AM ISTகாந்தி ஜெயந்தி : ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்
2 Oct 2024 8:47 AM ISTபக்ரீத் பண்டிகை: சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இன்று சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
17 Jun 2024 6:56 AM ISTபக்ரீத் பண்டிகை: சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்
16 Jun 2024 3:25 PM ISTநாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
நாளை (புதன் கிழமை) மே தினம் கொண்டாடப்படுகிறது.
30 April 2024 3:09 PM ISTஞாயிறு அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
11 April 2024 7:01 AM ISTபெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் ஒன்றரை மணி நேரம் திடீர் நிறுத்தம் - பயணிகள் சிரமம்
முன் அறிவிப்பு இன்றி மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் மாணவர்களும், பணிக்கு செல்வோரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
20 Feb 2024 8:34 PM ISTமெட்ரோ ரெயில்கள் பராமரிப்பு பணிக்கு ரூ.21 கோடி ஒப்பந்தம்
ரெயில்களை பராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல், விசாரணை அலுவலகம் மற்றும் பணிமனை கட்டுப்பாட்டு சேவைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
31 Dec 2023 12:37 AM ISTசென்னையில் மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிப்பு
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
5 Dec 2023 6:41 AM IST