3 வகைகளில் சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம்: மார்ச் 1-ந்தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

3 வகைகளில் சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம்: மார்ச் 1-ந்தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 வகைகளில், கூடுதல் புரத சத்துகள் நிறைந்த சத்துமாவு பாக்கெட்டுகள் வரும் மார்ச் 1-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
23 Feb 2023 4:36 AM IST
50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
11 Nov 2022 2:56 AM IST
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: மதுரையில் நாளை, முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: மதுரையில் நாளை, முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

மதுரையில் நாளை (வியாழக்கிழமை) அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
14 Sept 2022 4:25 AM IST