ஆரணியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஒட்டுமொத்த ஆய்வு செய்ய உத்தரவு

ஆரணியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஒட்டுமொத்த ஆய்வு செய்ய உத்தரவு

ஆரணி ஓட்டலில் வழங்கிய பீட்ரூட் பொரியலில் எலி தலை கிடந்ததாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து உணவகங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
13 Sept 2022 10:49 PM IST