பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு; சீன-அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு
சீன-அரபு மாநாட்டில் பேசிய ஜின்பிங், இரு நாடு தீர்வுக்கு சீனாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், காலவரையின்றி போர் தொடர கூடாது என்றும் கூறினார்.
30 May 2024 3:08 PM ISTஜி-20 உச்சி மாநாட்டை தவிர்க்க ஜின்பிங் முடிவு...? வருத்தம் அளிக்கிறது - பைடன்
இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்வார் என பைடன் கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டார்.
4 Sept 2023 11:02 AM ISTசீன அதிபர் ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை
5 நாட்கள் அரசுமுறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சீனா சென்றுள்ளார்.
29 Jun 2023 6:24 AM IST3 நாள் பயணமாக ஜின்பிங் ரஷியா சென்றார் - உக்ரைன் போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை
சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று ரஷியா சென்றார். உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
21 March 2023 1:09 AM ISTஎல்லையில் தொடர்ந்து பதற்றம்: சீன ராணுவத்தின் போர் தயார் நிலை குறித்து ஜின்பிங் ஆய்வு
கிழக்கு லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவும் சூழலில், சீன ராணுவத்தின் போர் தயார் நிலையை அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார்.
21 Jan 2023 6:12 AM IST"கொரோனாவிற்கு எதிரான போரில் சீனாவுக்கு கடுமையான சவால்கள் உள்ளன" - சீன அதிபர் ஜின்பிங்
கொரோனாவிற்கு எதிரான போரில் சீனா தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
31 Dec 2022 8:37 PM IST"உங்களிடம் நேர்மை இல்லை"கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை முகத்திற்கு நேராக குற்றம்சாட்டிய சீன அதிபர்
ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ ஆகியோர் சந்தித்து கொண்டனர்.
17 Nov 2022 5:39 PM ISTசீன பாணியிலான ஜனநாயகம் சீனாவில் உள்ளது: பைடனுக்கு ஜின்பிங் பதில்
அமெரிக்கா பாணியிலான ஜனநாயகம் அமெரிக்காவிலும், சீனாவில், சீன பாணியிலான ஜனநாயகமும் உள்ளது என சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
15 Nov 2022 9:35 AM ISTஉக்ரைன் மற்றும் தைவான் விவகாரங்கள் குறித்து விவாதிக்க ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்திக்க உள்ளனர்.
13 Sept 2022 9:23 PM IST