ஹேரம்ப கணபதி

ஹேரம்ப கணபதி

விநாயகரின் திருவடிவங்களில் ‘ஹேரம்ப கணபதி’ வடிவமும் ஒன்று. நான்கு திசைகளுக்கு ஒன்றாக நான்கு முகங்களும்; மேல் நோக்கிய நிலையில் ஒரு முகமுமாக ஐந்து திருமுகங்களுடன் திகழ்பவர் இவர். இவரை ‘பஞ்சமுக விநாயகர்’ என்றும் அழைப்பார்கள்.
13 Sep 2022 11:04 AM GMT