
காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 மாணவர்கள் பலி
காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
1 May 2023 8:43 PM
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
26 Jan 2023 8:49 PM
பஸ்-கார் மோதி விபத்து: 3 என்ஜினீயரிங் மாணவர்கள் பலி
பஸ்-கார் மோதிய கோர விபத்தில் 3 என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். கல்லூரி முடிந்து வீடு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
19 Dec 2022 11:16 PM
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 3 மாணவர்கள் பலி
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Nov 2022 8:49 PM
பாலாற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
செங்கல்பட்டில் உள்ள பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
12 Sept 2022 10:09 PM