
நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்... பலியான பரிதாபம்
இடுக்கி நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த தடாகத்தில் மூழ்கி இரண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
23 Dec 2024 3:45 AM
குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் 12 பேர் பலி
குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
18 Jan 2024 3:39 PM
கேரளா கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நெரிசல்: மாணவர்கள் 4 பேர் பலி
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள CUSAT பல்கலைக்கழகத்தில் நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Nov 2023 3:44 PM
போலீசார்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டையில் பறிபோன மாணவர்களின் உயிர்
பைகர் பாக்துன்க்வா மாகாணத்தின் கோட் ஆசம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.
24 Nov 2023 11:04 AM
ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட பரிதாபம்
வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவத்தில், ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
21 Oct 2023 8:30 PM
சாக்கடை கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து 2 மாணவர்கள் பலி
சாக்கடை கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.
3 Oct 2023 12:10 AM
தாம்பரம் அருகே மழைக்கு ஒதுங்கியபோது சோகம் மாடி படிக்கட்டு இடிந்து விழுந்து 2 கல்லூரி மாணவர்கள் பலி
மழைக்காக ஒதுங்கியபோது மாடி படிக்கட்டு இடிந்து விழுந்ததில் 2 கல்லூரி மாணவர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
10 Aug 2023 8:41 PM
மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்; 2 மாணவர்கள் பலி
மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதிக்கொண்டதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
6 Aug 2023 8:39 PM
கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; மாணவர்கள் 2 பேர் பலி
பிறந்தநாள் விழா கொண்டாட சென்றபோது கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாயினர்.
1 Aug 2023 7:30 AM
உகாண்டாவில் பள்ளிக்கூடத்தை சூறையாடிய கிளர்ச்சியாளர்கள்; 38 மாணவர்கள் பலி
உகாண்டா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் பள்ளிக்கூடத்தை சூறையாடினர். இதில் 38 மாணவர்கள் உள்பட 41 பேர் பலியாகினர்.
17 Jun 2023 5:33 PM
அருவி தடாகத்தில் குதித்த 2 கல்லூரி மாணவர்கள் பலி
அருவி தடாகத்தில் குதித்த 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
15 Jun 2023 8:34 PM
கொடிக்காய்புளி பறித்தபோது விபரீதம் மரத்தில் இருந்து ஓடையில் விழுந்த 2 மாணவர்கள் பலி
கொடிக்காய்புளி பறித்தபோது, மரத்தில் இருந்து தவறி ஓடையில் விழுந்த 2 மாணவர்கள், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
10 May 2023 8:45 PM