'ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது' - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
வைக்கத்தில் பெரியார் நினைவிடம் திறந்துவைத்து குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 Dec 2024 9:34 PM ISTவைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
12 Dec 2024 10:43 AM ISTவைக்கத்தில் பெரியார் நினைவகம் - நூலகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
12 Dec 2024 5:50 AM ISTபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Sept 2024 12:18 PM ISTபெரியார் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
17 Sept 2024 11:11 AM ISTபெரியார் நினைவிடத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
17 Sept 2024 10:45 AM ISTபள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும் - கனிமொழி எம்.பி.
பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
17 Sept 2024 9:46 AM ISTசினிமாவில் உள்ள சுயமரியாதைக்காரர் சத்யராஜ் - கனிமொழி எம்.பி. புகழாரம்
சுயமரியாதைக்காரராக வாழ்வது கடினம் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
21 July 2024 5:28 PM IST'பெரியார் வாழ்க' என்று பா.ஜ.க. சொல்லட்டும் - அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி
தி.மு.க. குறித்து விமர்சித்த அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
6 Jun 2024 9:55 PM ISTஉச்சத்துக்கு செல்லப்போகும் பெண்கள் வேலைவாய்ப்பு!
ஓசூரில் ஒரு கார் கம்பெனியில் நூறு சதவீதம் பெண்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
8 March 2024 6:19 AM ISTபள்ளி பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் - கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு
பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சமூகப் பணிகள் குறித்த பாடத்தை 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
6 March 2024 9:45 PM ISTபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
1 March 2024 9:19 AM IST