மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை  நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு  வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் பாய்கிறது

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் பாய்கிறது

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த திடீர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஆற்றில் வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் பாய்ந்ததால் வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது.
12 Sept 2022 11:42 PM IST