
ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு
கடந்த சில நாட்களாக ரஷியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
4 Jan 2024 1:02 AM
மிசோரமில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் நேற்று நள்ளிரவு 12.38 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
5 Jan 2024 3:22 AM
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களையும் பயங்கரவாதிகள் போல பார்ப்பதா? மத்திய அரசு மீது பாய்ந்த மெகபூபா
மத்திய அரசு கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகளை நடத்தி சிறைகளை நிரப்பியுள்ளது என்று மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
7 Jan 2024 11:17 AM
"அச்சத்தின் காரணமாக சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்டது..." - பரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீரின் ஏழை மக்களைக் காப்பாற்ற சட்டப்பிரிவு 370-ஐ மகாராஜா ஹரி சிங் அறிமுகப்படுத்தியதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 11:09 PM
பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு செய்ததாக பரூக் அப்துல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
10 Jan 2024 5:21 PM
காஷ்மீரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் பறிமுதல்
4 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
12 Jan 2024 12:39 AM
ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
இன்று காலை 8.53 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
16 Jan 2024 4:27 AM
ஆவடி ராணுவ தொழிற்சாலையிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு ராணுவ சிறப்பு வாகனங்கள்
ஆவடி ராணுவ தொழிற்சாலையில் இருந்து குண்டு துளைக்காத இலகுரக சிறப்பு வாகனங்கள் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1 Feb 2024 12:14 AM
ஜம்மு காஷ்மீர்: உதம்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4 Feb 2024 10:29 AM
ஜம்மு-காஷ்மீரில் 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறண்ட ஜனவரி மாதம் - வானிலை மையம் வெளியிட்ட தகவல்
ஸ்ரீநகரில் ஜனவரி மாதம் அதிகபட்சமாக 11.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
8 Feb 2024 4:41 PM
ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7-ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Feb 2024 4:22 AM
ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனி: பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு
காஷ்மீர் சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி குல்மர்க் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
22 Feb 2024 11:47 AM