
முன்னாள் முதல்-மந்திரி இல்லத்திற்கு பூஜை செய்ய வந்த புரோகிதர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்
திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் இல்லத்திற்கு இரவில் பூஜை செய்ய வந்த புரோகிதர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
4 Jan 2023 6:20 AM
முன்னாள் முதல்-மந்திரி பேரனுடன் ஜான்வி கபூர் காதலா?
ஜான்வி கபூர் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன.
20 Dec 2022 2:57 AM
குஜராத் பால விபத்து; அரசுக்கு எந்த பங்கும் இல்லை: முன்னாள் முதல்-மந்திரி விளக்கம்
குஜராத் பால விபத்து சம்பவத்தில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என முன்னாள் முதல்-மந்திரி நிதின் பட்டேல் அதற்கான விளக்கம் அளித்து உள்ளார்.
31 Oct 2022 4:57 PM
முன்னாள் முதல்-மந்திரி, எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அடிதடி, மோதல்; பறந்த நாற்காலிகள்: வைரலான வீடியோ
ஜார்க்கண்டில் சத் பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி, எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் இடையே நடந்த அடிதடி, மோதலில் தொண்டர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.
29 Oct 2022 10:33 AM
கோவாவில் திடீர் திருப்பம்: பா.ஜ.க.வில் இணைந்த 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
கோவாவில் முன்னாள் முதல்-மந்திரி உள்பட காங்கிரசை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளனர்.
14 Sept 2022 7:24 AM
திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி ராஜ்யசபை எம்.பி.க்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல்
திரிபுராவின் முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் தேப் ராஜ்யசபை எம்.பி.க்கான தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
12 Sept 2022 7:45 AM