கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
29 July 2023 6:18 AM GMT
கிருஷ்ணகிரி: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 5 பேர் பலி

கிருஷ்ணகிரி: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 5 பேர் பலி

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
29 July 2023 5:33 AM GMT
பொய் வழக்கில் தமிழர்கள் ஆந்திராவில் அதிரடி கைது... உடலில் மிளகாய் பொடியை தூவி சித்திரவதை

பொய் வழக்கில் தமிழர்கள் ஆந்திராவில் அதிரடி கைது... உடலில் மிளகாய் பொடியை தூவி சித்திரவதை

பொய் வழக்கில் பெண்கள் உட்பட 10 பேரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆந்திர போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Jun 2023 4:06 PM GMT
கிருஷ்ணகிரியில் ரூ.187.2 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு ஆலை - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

கிருஷ்ணகிரியில் ரூ.187.2 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு ஆலை - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சுத்திகரிப்பு ஆலையை ரூ. 187.20 கோடி மதிப்பீட்டில் நிறுவுவதற்கான திட்டப் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
13 Jun 2023 12:24 PM GMT
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி காந்தி சாலையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து பேசினார்
11 Jun 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலங்கள் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு: தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் - அண்ணாமலை

கிருஷ்ணகிரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலங்கள் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு: தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் - அண்ணாமலை

கிருஷ்ணகிரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு எடுக்கப்படும் நிலங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
7 Jun 2023 9:14 AM GMT
விளையாட்டு மைதானத்திற்கு சூட்டப்பட்ட கருணாநிதியின் பெயரை கருப்பு மை பூசி பா.ஜனதாவினர் அழித்ததால் பரபரப்பு

விளையாட்டு மைதானத்திற்கு சூட்டப்பட்ட கருணாநிதியின் பெயரை கருப்பு மை பூசி பா.ஜனதாவினர் அழித்ததால் பரபரப்பு

விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அவரது பெயரை கருப்பு மை பூசி அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து எம்.எல்.ஏ., மேயர் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
3 Jun 2023 10:01 PM GMT
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில்கோடை சிறப்பு முகாம் நிறைவு விழாகலெக்டர் சரயு பங்கேற்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில்கோடை சிறப்பு முகாம் நிறைவு விழாகலெக்டர் சரயு பங்கேற்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் கோடை மகிழ்ச்சி கொண்டாட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது.கோடை விழாகிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்,...
28 May 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி: மீன் விற்பனை கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கிருஷ்ணகிரி: மீன் விற்பனை கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கெட்டுபோன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
28 May 2023 9:14 AM GMT
கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம்

கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம்

கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். ஆணையாளர் வசந்தி முன்னிலை...
11 May 2023 6:21 PM GMT
கிருஷ்ணகிரி அரசுக்கல்லூரியில் ஐம்பெரும் விழா

கிருஷ்ணகிரி அரசுக்கல்லூரியில் ஐம்பெரும் விழா

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, முத்தமிழ் விழா, நுண்கலை, பேரவை நிறைவு விழா என ஐம்பெரும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர்...
6 May 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன்அரிசி, சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.ரேஷன் அரிசி...
30 April 2023 7:00 PM GMT