சேவல் சண்டை சூதாட்டம்; 3 பேர் கைது

சேவல் சண்டை சூதாட்டம்; 3 பேர் கைது

ஜாகீர் சின்ன அம்மாபாளையத்தி்ல் சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Sept 2022 2:58 AM IST