நகைக்கடை நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி:  53 ஆயிரம் பேருக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் பணி தீவிரம்

நகைக்கடை நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி: 53 ஆயிரம் பேருக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் பணி தீவிரம்

பெங்களூருவில் நகைக்கடை நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி செய்த விவகாரத்தில் 53 ஆயிரம் பேருக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
12 Sept 2022 2:54 AM IST