ரஷியாவில் அரிசி ஏற்றுமதிக்கு மேலும் 6 மாதங்கள் தடை நீட்டிப்பு
ரஷியாவில் அரிசி ஏற்றுமதிக்கான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2024 3:13 PM ISTஅரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உளளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 7:04 AM ISTநாடு முழுவதும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை: மத்திய மந்திரி ஜோஷி
நாடு முழுவதும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என சித்தராமையாவுக்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதிலளித்து உள்ளார்.
7 Sept 2023 4:07 PM ISTசிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு
சிங்கப்பூர் நாட்டிற்கு அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Aug 2023 4:42 AM ISTபாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை..!
பாஸ்மதி அல்லாத பிற வகை வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
21 July 2023 9:16 AM ISTஇந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி - மத்திய அரசு தகவல்
இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
7 Dec 2022 8:44 PM ISTஅரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரியால் பெரும் பாதிப்பு வரலாம்
அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதிப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் என வணிக வட்டாரத்தினர் கூறினர்.
12 Sept 2022 12:05 AM IST