திருச்சி-விருதுநகர் டெமு ரெயில் கழிவறை பெட்டியுடன் இயக்க பயணிகள் கோரிக்கை

திருச்சி-விருதுநகர் 'டெமு' ரெயில் கழிவறை பெட்டியுடன் இயக்க பயணிகள் கோரிக்கை

புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருச்சி-விருதுநகர் ‘டெமு’ ரெயிலை கழிவறை பெட்டியுடன் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Sept 2022 11:03 PM IST