30-ந் தேதி வரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும்

30-ந் தேதி வரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும்

மாவட்டம் முழுவதும் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வருகிற 30-ந் தேதி வரை பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
11 Sept 2022 10:40 PM IST