
சின்னசேலம் அருகே மத்திய அரசு ஊழியர் என்று கூறி ஏமாற்றிய வாலிபர் கைது
சின்னசேலம் அருகே மத்திய அரசு ஊழியர் என்று கூறி ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
10 Oct 2022 6:45 PM
கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 75 பிட்காயின் மோசடி வழக்குகள் பதிவு
கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 75 பிட்காயின் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 வழக்குகளில் மட்டுமே தீர்வு கிடைத்து உள்ளது.
2 Oct 2022 6:45 PM
ரூ.4¼ லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை
மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.4¼ லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேணடும் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 பேர் மனு அளித்தனர்.
16 Sept 2022 6:45 PM
போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.23 கோடியே 16 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி- ஒருவர் கைது
தானே மாவட்டம் பிவண்டியில் போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.23 கோடியே 16 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி- ஒருவர் கைது
11 Sept 2022 2:38 PM
லண்டனில் டாக்டராக உள்ளேன்.. திருமண ஆசை காட்டி சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ. 4.38 லட்சம் மோசடி
காரைக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்த பெண் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
9 Aug 2022 6:41 PM
அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி - வாலிபர் கைது
அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 July 2022 1:43 AM
விழுப்புரம் வேளாண்மைத்துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
விழுப்புரம் வேளாண்மைத்துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
21 May 2022 4:54 PM