அருணாசலேஸ்வரர் கோவிலில்  பவுர்ணமியையொட்டி 3-வது நாளாக அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி 3-வது நாளாக அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி 3-வது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுமார் 4 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
11 Sept 2022 6:31 PM IST