கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

ஓணம் பண்டிகை மற்றும் வாரவிடுமுறையைெயாட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
11 Sept 2022 1:52 AM IST