மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

பொ.மல்லாபுரம், துரிஞ்சிப்பட்டி அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.
10 Sept 2022 11:27 PM IST