
சென்னை அணியின் தோல்விக்கு பிட்சை காரணமாக கூறுவது ஆச்சரியமாக உள்ளது - புஜாரா விமர்சனம்
சேப்பாக்கம் பிட்சின் தன்மையை கணிக்க முடியவில்லை என்று ஸ்டீபன் பிளெமிங் கூறியிருந்தார்.
30 March 2025 9:58 AM
தோனி செய்தது அர்த்தமில்லாத ஒன்று - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 9-வது வரிசையில் களமிறங்கியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 March 2025 1:22 PM
ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது போட்டியாக மாபெரும் சாதனை படைத்த சென்னை - பெங்களூரு ஆட்டம்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின.
29 March 2025 12:08 PM
தோனியிடம் அப்படி சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 9-வது வரிசையில் களமிறங்கியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 March 2025 10:57 AM
டி20 கிரிக்கெட்: வித்தியாசமான உலக சாதனை படைத்த புவனேஸ்வர் குமார்
சென்னைக்கு எதிரான நேற்றைய போட்டியில் புவனேஸ்வர் குமார் இந்த சாதனையை படைத்துள்ளார்.
29 March 2025 10:28 AM
சென்னைக்கு எதிராக 3-வது அணியாக மாபெரும் சாதனை படைத்த பெங்களூரு
பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
29 March 2025 9:41 AM
சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது சாதகமா..? சிஎஸ்கே பயிற்சியாளர் காட்டமான பதில்
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
29 March 2025 8:36 AM
ஸ்டம்புகளுக்கு பின்னால் தோனி இருப்பது அதிர்ஷ்டம்- நூர் அகமது
பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் நூர் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
28 March 2025 4:20 PM
ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது ஆர்சிபி கேப்டனாக சாதனை படைத்த ரஜத் படிதார்
சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார்.
28 March 2025 3:59 PM
மின்னல் வேக ஸ்டம்பிங்கால் மிரள வைத்த எம்.எஸ். தோனி.. வீடியோ வைரல்
பெங்களூருக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பில் சால்ட்டை ஸ்டம்பிங் செய்து தோனி அசத்தினார்.
28 March 2025 2:42 PM
பெங்களூருக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்த பதிரனா
பெங்களூரு அணியில் புவனேஸ்வர் குமார் இடம் பெற்றுள்ளார்.
28 March 2025 1:50 PM
பெங்களூருக்கு எதிரான ஆட்டம்:பதிரனா இடம்பெறுவாரா..? சென்னை பயிற்சியாளர் தகவல்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் முதல் ஆட்டத்தில் பதிரனா களமிறங்கவில்லை.
28 March 2025 8:54 AM