'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ..' - சுந்தரம் மாஸ்டருடன் கமல்
கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலை நினைவுகூறும் வகையில் கமல்ஹாசனும், டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் ஒன்றாக ஒற்றைக்காலில் நின்றபடி போஸ் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
24 March 2024 12:38 PM GMTசுருதிஹாசனுடன் சேர்ந்து ஐ.பி.எல். மேட்ச் பார்த்த லோகேஷ் கனகராஜ்
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 2024 ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டமான சி.எஸ்.கே - ஆர்.சி.பி அணி போட்டியை இருவரும் ஸ்டேடியத்தில் இருந்து கண்டுகளித்தனர்.
23 March 2024 2:47 PM GMTகமலின் 'தக் லைப்' படத்திலிருந்து ஜெயம் ரவி விலகல்?
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
23 March 2024 1:08 PM GMT'ராஜபார்வை' இயக்குநரை புகழ்ந்த வைரமுத்து
இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ்வை கௌரவிக்கும் பொருட்டு கமலின் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் 'அபூர்வ சிங்கீதம்' என்ற பெயரில் விழா எடுத்து கௌரவித்துள்ளார் கமல்.
19 March 2024 12:47 PM GMT'இனிமேல்' ஆல்பம் - 'ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்'
சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளார்.
19 March 2024 10:55 AM GMTஅடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லும் கமல் படக்குழு...
'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
30 Jan 2024 10:02 AM GMTதமிழகத்தில் மட்டும் ரூ.15 லட்சம் வசூல்... ரீ-ரிலீஸில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய கமல்..!
முத்து மற்றும் ஆளவந்தான் திரைப்படங்கள் கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.
12 Dec 2023 8:26 AM GMTநேருக்கு நேர் மோதும் ரஜினி-கமல்... இன்று ரீ-ரிலீஸ் ஆகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்...!
ரஜினியின் 'முத்து' மற்றும் கமலின் 'ஆளவந்தான்' திரைப்படங்கள் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன.
8 Dec 2023 1:34 AM GMTமீண்டும் நேருக்கு நேர் மோதும் ரஜினி - கமல்... ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆகும் வெற்றி படங்கள்..!
ஒரே நாளில் ரஜினி, கமல் நடித்த 2 வெற்றி படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
26 Nov 2023 12:11 PM GMT21 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி - கமல்..! வைரலாகும் புகைப்படம்
ரஜினி- கமல் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
23 Nov 2023 10:39 AM GMTதமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு
விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
17 Nov 2023 6:39 AM GMTதவறுகளை தட்டிக்கேட்க இந்தியன் தாத்தா மீண்டும் வருகிறார்..!
இந்தியன் 2 திரைப்படம் குறித்த அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.
29 Oct 2023 5:14 AM GMT