'கங்குவா' படத்தின் முதலை சண்டை மேக்கிங் வீடியோ வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் முதலை சண்டை மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
23 Nov 2024 6:52 PM IST'கங்குவா' படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.
23 Nov 2024 8:21 AM ISTஅரசாங்கத்தில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி 'கங்குவா' பட நடிகையின் தந்தையிடம் ரூ.25 லட்சம் மோசடி
நடிகை திஷா பதானியின் தந்தையிடம் மர்ம நபர்கள் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Nov 2024 2:54 PM ISTகங்குவா படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.
8 Nov 2024 8:25 PM IST'கங்குவா' படத்தின் 'மன்னிப்பு' பாடல் வெளியீடு
சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் 'மன்னிப்பு' பாடல் வெளியாகியுள்ளது.
7 Nov 2024 7:03 PM ISTகங்குவா படம் : 'மன்னிப்பு' பாடலின் புரோமோ வெளியீடு
நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7 Nov 2024 6:38 AM IST'இன்னும் 8 நாட்கள்' - வைரலாகும் 'கங்குவா' படத்தின் புதிய போஸ்டர்
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.
6 Nov 2024 6:12 PM ISTகங்குவா படத்தின் 'தலைவனே' பாடல் வெளியானது
சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது.
29 Oct 2024 6:31 PM ISTஇன்று நடைபெறும் 'கங்குவா' இசை வெளியீட்டு விழா...புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
26 Oct 2024 5:01 PM IST4 நாட்கள் நடந்த 'யோலோ' பாடல் படப்பிடிப்பு : 21 உடைகளை மாற்றிய நடிகை திஷா பதானி
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 'யோலோ' பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
26 Oct 2024 1:02 PM IST'கங்குவா' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.
21 Oct 2024 7:12 PM ISTகங்குவா படத்தின் 'யோலோ' பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு
கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது.
21 Oct 2024 5:00 PM IST