தமிழகத்தில்  ஆண்டுதோறும் 6 % மின்கட்டணம்  உயர்த்த அனுமதி

தமிழகத்தில் ஆண்டுதோறும் 6 % மின்கட்டணம் உயர்த்த அனுமதி

தமிழகத்தில் மின் கட்டணத்தை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்திக்கொள்ள மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
10 Sept 2022 1:21 PM IST