தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி?
'விடுதலை -2' படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான புரமோஷன் பணிகளில் தீவிரமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
17 Dec 2024 8:14 PM ISTதெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் நடிகை கஸ்தூரி
தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழை வழங்கியுள்ளார்கள் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
5 Nov 2024 5:19 PM ISTதெலுங்கு மக்கள் குறித்து நான் அவதூறாக எதுவும் பேசவில்லை: நடிகை கஸ்தூரி
தனக்கு எதிராக பொய் பிரசாரம் பரப்பப்படுவதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
4 Nov 2024 4:54 PM ISTமலையாளத்தில் பெரியளவில் கவர்ச்சியாக நடிக்க முடியாது, ஆனால்...- மாளவிகா மேனன்
இதுவரை முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாது என்று நடிகை மாளவிகா மேனன் கூறினார்.
20 Jun 2024 8:30 PM ISTஎங்கிருந்தோ வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் - நடிகை பகிர்ந்த சர்ச்சை கருத்து
உடன்பட்டாலும் வாய்ப்பு இல்லை என்று நடிகை ஹிமஜா கருத்து தெரிவித்துள்ளார்.
19 April 2024 9:41 AM IST'கண்ணப்பா' திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அக்சய் குமார்
'கண்ணப்பா' படத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமார் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
16 April 2024 4:05 PM ISTசூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்ற வெறி வளர அதுவும் ஒரு காரணம் - நடிகர் சிரஞ்சீவி
சூப்பர் ஸ்டார் ஆகி காட்டவேண்டும் என்ற வெறி வளர அது கூட ஒரு காரணம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறினார்.
2 April 2024 6:36 AM IST'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானது
மலையாள சினிமாவில் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' பெற்றுள்ளது.
31 March 2024 10:37 PM ISTநடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்த பிரபல தெலுங்கு நடிகை
சிவகார்த்திகேயனின் வாழ்க்கை தனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக நடிகை ஸ்ரீலீலா கூறியுள்ளார்.
26 March 2024 11:57 PM ISTஇதனால்தான் படம் இயக்குவதில்லை - சமுத்திரக்கனி
படத்தை உருவாக்கும்போது உள்ள சந்தோஷம் அதை வெளியிடும்போது இல்லை என்று சமுத்திரக்கனி கூறினார் .
15 March 2024 11:28 AM ISTஉடல் அசதியா, தலைவலியா; இருக்கவே இருக்கு யோகா... பிரபல நடிகை அசத்தல்
அர்த்த தனுராசனம், தனுராசனம் உள்ளிட்ட பல வகையான யோகாசனங்களை செய்யும் சில புகைப்படங்களை நடிகை லட்சுமி மஞ்சு பகிர்ந்து உள்ளார்.
10 March 2024 2:19 PM IST8ம் தேதி தெலுங்கில் வெளியாகும் ப்ரேமலு திரைப்படம்
கடந்த மாதம் 9-ம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் ப்ரேமலு எனும் படம் வெளியானது.
5 March 2024 5:36 AM IST