எத்தினஒலே திட்டம் இந்த ஆண்டே நிறைவேற்றப்படும்; சாதனை விளக்க மாநாட்டில் பசவராஜ் பொம்மை பேச்சு

எத்தினஒலே திட்டம் இந்த ஆண்டே நிறைவேற்றப்படும்; சாதனை விளக்க மாநாட்டில் பசவராஜ் பொம்மை பேச்சு

கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி என்றும், எத்தினஒலே திட்டம் இந்த ஆண்டே நிறைவேற்றப்படும் என்றும் தொட்டபள்ளாப்புராவில் நடந்த சாதனை விளக்க மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
10 Sep 2022 5:17 PM GMT
ஊழல் பணத்தில் பா.ஜனதாவின் சாதனை விளக்க மாநாடு; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு

ஊழல் பணத்தில் பா.ஜனதாவின் சாதனை விளக்க மாநாடு; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு

ஊழல் பணத்தில் சாதனை விளக்க மாநாட்டை பா.ஜனதா நடத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
10 Sep 2022 5:12 PM GMT
கர்நாடக பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள்   சாதனை விளக்க மாநாடு இன்று நடக்கிறது

கர்நாடக பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்க மாநாடு இன்று நடக்கிறது

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
9 Sep 2022 8:53 PM GMT