நீட் தேர்வு விடைத்தாளில் குளறுபடியா? மாணவனின் அசல் விடைத்தாள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்

நீட் தேர்வு விடைத்தாளில் குளறுபடியா? மாணவனின் அசல் விடைத்தாள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்

நீட் தேர்வு விடைத்தாளில் குளறுபடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் உரிய அசல் விடைத்தாள் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தேசிய தேர்வு முகமை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
10 Sept 2022 2:11 AM IST