ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு மக்கள் வரவேற்பு

ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு மக்கள் வரவேற்பு

குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் திரண்டு பாதயாத்திரைக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். கேரளாவில் நாளை முதல் பயணத்தை தொடங்க உள்ளார்.
10 Sept 2022 1:49 AM IST