தமிழக அரசின் கடனை அடைக்க சவுதி அரேபியாவில் இருந்து தனது பங்காக ரூ.90 ஆயிரம் அனுப்பிய தமிழர்

தமிழக அரசின் கடனை அடைக்க சவுதி அரேபியாவில் இருந்து தனது பங்காக ரூ.90 ஆயிரம் அனுப்பிய தமிழர்

ஒவ்வொருவர் மீதான தமிழக அரசின் கடனை அடைக்கும் வகையில் தனது பங்காக ரூ.90 ஆயிரத்தை சவுதி அரேபியாவில் இருந்து தமிழர் ஒருவர் அனுப்பிவைத்துள்ளார்.
10 Sept 2022 12:13 AM IST