கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்

சந்தோஷ் சிவனுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக வழங்கப்படும் ‘பியர் ஆசிங்யு’ விருது வழங்கப்பட்டுள்ளது.
26 May 2024 9:09 AM
SS Rajamouli REACTS to Sunflowers Were the First Ones to Know winning at Cannes 2024: Indian talent breaching boundaries

கேன்ஸ் திரைப்பட விழா: முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம் - ராஜமவுலி வாழ்த்து

'சன்பிளவர்ஸ்' குறும்படம் லா சினிப் பிரிவில் முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 May 2024 4:53 AM
Preity Zinta makes dreamy comeback at Cannes 2024 after 11 years in white gown worth Rs 5.5 lakh

11 வருடங்களுக்கு பிறகு....கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரீத்தி ஜிந்தா

கேன்ஸ் விழாவில் 11 வருடங்களுக்கு பிறகு பிரீத்தி ஜிந்தா கலந்துகொண்டுள்ளார்.
25 May 2024 4:24 AM
கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற சன்பிளவர்ஸ் இந்திய குறும்படம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற 'சன்பிளவர்ஸ்' இந்திய குறும்படம்

இயக்குநர் சித்தானந்த் எஸ் நாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சன்பிளவர்ஸ்’ குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்றது.
24 May 2024 12:07 PM
Janus Films Buy Payal Kapadia’s Cannes Competition Entry ‘All We Imagine as Light’ for North America

ஹிருது ஹாரூன் நடித்த "ஆல் வி இமேஜின் அஸ் லைட்": கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி

கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் பாம் டி'ஓர் விருதுக்காக போட்டியிடுகிறது.
21 May 2024 5:38 AM
கையில் எலும்பு முறிவு - அறுவை சிகிச்சை செய்ய ஐஸ்வர்யாராய் முடிவு?

கையில் எலும்பு முறிவு - அறுவை சிகிச்சை செய்ய ஐஸ்வர்யாராய் முடிவு?

எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
20 May 2024 1:43 AM
கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் கட்டு போட்ட நிலையில், தனது மகளுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நேற்று இரவு கிளம்பி சென்றுள்ளார்.
16 May 2024 9:02 AM
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பிகில் பட நடிகையின் படம்

உலக புகழ்பெற்ற 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் 'பிகில்' பட நடிகையின் படம்

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது.
13 May 2024 5:49 AM
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை அணிந்த முதலை நெக்லஸ் விலை ரூ.275 கோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை அணிந்த முதலை நெக்லஸ் விலை ரூ.275 கோடி

பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகைகள் விதவிதமாக ஆடைகள், நகைகள் அணிந்து வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அவற்றில் பிரபல...
26 May 2023 1:26 AM
உடல் முழுவதும் ரத்தத்தோடு பெண் - கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு..!

உடல் முழுவதும் ரத்தத்தோடு பெண் - கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு..!

கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்த பெண், திடீரென போலி ரத்தத்தை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 May 2023 4:47 PM
ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்; கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் தோன்றிய மத்திய மந்திரி முருகன்

ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்; கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் தோன்றிய மத்திய மந்திரி முருகன்

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் தோன்றிய மத்திய மந்திரி எல். முருகன் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
17 May 2023 11:03 AM
கேன்ஸ் பட விழா: சூட்கேஸைத் தொலைத்து  மாற்று உடை இன்றி  தவித்த நடிகை பூஜா ஹெக்டே...!

கேன்ஸ் பட விழா: சூட்கேஸைத் தொலைத்து மாற்று உடை இன்றி தவித்த நடிகை பூஜா ஹெக்டே...!

பூஜா ஹெக்டே சூட்கேசில் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை வைத்து இருந்தார். அந்த சூட்கேஸ் மர்ம நபர்களால் திருடப்பட்டது
23 May 2022 6:38 AM