ஆனைமலையில் இருந்து நா.மூ.சுங்கம் வரை  ரூ.5 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி

ஆனைமலையில் இருந்து நா.மூ.சுங்கம் வரை ரூ.5 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி

ஆனைமலையில் இருந்து நா.மூ.சுங்கம் வரை விபத்துகளை தடுக்க ரூ.5 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
9 Sept 2022 9:45 PM IST