2-ம் நாளாக புகுந்த யானை கூட்டம்;   50 தென்னங்கன்றுகளை நாசம் செய்தன

2-ம் நாளாக புகுந்த யானை கூட்டம்; 50 தென்னங்கன்றுகளை நாசம் செய்தன

பூதப்பாண்டி அருகே 2-ம் நாளாக யானை கூட்டம் புகுந்து 50 தென்னங்கன்றுகளை நாசம் செய்தன.
9 Sept 2022 9:42 PM IST