திருமணம் நடக்க இருந்த நாளில் விபத்தில்  மணமகன் பலி

திருமணம் நடக்க இருந்த நாளில் விபத்தில் மணமகன் பலி

தூத்துக்குடியில் திருமணம் நடக்க இருந்த நாளில் மணமகன் வாகனம் மோதி பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
9 Sept 2022 7:18 PM IST