தேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமனம்
தேசிய மருத்துவ ஆணையம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.
3 July 2024 11:33 PM ISTதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி
தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
24 May 2024 6:54 AM IST10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் - அறிவிப்பை நிறுத்தி வைத்தது தேசிய மருத்துவ ஆணையம்
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
16 Nov 2023 10:08 AM ISTசென்டாக் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக சென்டாக் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Oct 2023 8:13 PM ISTமருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; செப். 30-க்கு பிறகு அனுமதி இல்லை - தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
செப்டம்பர் 30-ந்தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
21 Oct 2023 5:05 PM ISTதேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறையை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறையை கண்டித்து சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 Oct 2023 2:45 AM ISTநெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
13 July 2023 3:31 PM ISTடெல்லியில் தேசிய மருத்துவ ஆணையம் முன் மாணவர்கள் திடீர் போராட்டம்
டெல்லியில் தேசிய மருத்துவ ஆணையம் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
29 Nov 2022 4:54 AM ISTமருத்துவக் கல்லூரி கட்டணம் - தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசுக் கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2022 12:39 PM IST