தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மகா மாரியம்மன் கோவில் திருவிழா மாவிளக்கு ஊர்வலம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மகா மாரியம்மன் கோவில் திருவிழா மாவிளக்கு ஊர்வலம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
8 Sept 2022 11:13 PM IST