கம்மம்பள்ளி அரசு பள்ளி வளாகத்தில்  தேங்கிய மழைநீரை அகற்றகோரி மாணவர்கள் சாலை மறியல்  அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கம்மம்பள்ளி அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரி மாணவர்கள் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கிருஷ்ணகிரி அருகே கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
8 Sept 2022 10:57 PM IST