தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்த  பிளஸ்-1 மாணவர்களுக்கு திறனறி தேர்வு:  விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்த பிளஸ்-1 மாணவர்களுக்கு திறனறி தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்கான பிளஸ்-1 மாணவர்களுக்கான திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.
8 Sept 2022 10:24 PM IST