தீப்பெட்டி தொழில் இனி வாழும்!
தமிழ்நாட்டில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இருந்த நிலையில், இப்போது 500 ஆக குறைந்துவிட்டது.
21 Oct 2024 6:19 AM ISTதீப்பெட்டி தொழில் புத்துணர்வு பெற்றுள்ளது
‘சீன லைட்டர்’களுக்கு மத்திய அரசு தடை விதித்ததால் தீப்பெட்டி தொழில் புத்துணர்வு பெற்று அதிக அளவில் உற்பத்தி நடந்து வருகிறது என சாத்தூர் நடைபயணத்தின்போது அண்ணாமலை பேசினார்.
12 Aug 2023 12:15 AM ISTதீப்பெட்டி தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை - நிர்மலா சீதாராமன் உறுதி
தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
16 Nov 2022 5:57 AM ISTதீப்பெட்டி தொழில் பாதிப்பு: 'சிகரெட் லைட்டர்' இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் - மத்திய தொழில்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதால் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். .
8 Sept 2022 9:54 PM IST