
"சாதிவாரி கணக்கெடுப்பு: அக்னிபாத் திட்டம் ரத்து" - தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய சமாஜ்வாதி கட்சி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்பது உள்பட ஏராளமான வாக்குறுதிகள் சமாஜ்வாதியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
10 April 2024 6:58 PM
'கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு உலக அளவில் பா.ஜ.க. விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது' - அகிலேஷ் யாதவ்
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு உலக அளவில் பா.ஜ.க. விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
31 March 2024 8:44 AM
'கெஜ்ரிவாலின் கைது ஒரு மக்கள் புரட்சியை உருவாக்கும்' - அகிலேஷ் யாதவ்
பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவர்களை மக்களிடமிருந்து அகற்ற நினைக்கிறது என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
21 March 2024 11:00 PM
"ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது.." - பிரதமர் மோடியை சாடிய அகிலேஷ் யாதவ்
மத்திய பா.ஜனதா ஆட்சியும் இந்த 10 ஆண்டுகளுடன் முடிவடைகிறது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
9 March 2024 7:56 PM
சுரங்க முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. சம்மன் - அகிலேஷ் யாதவ் இன்று ஆஜராகமாட்டார் என தகவல்
5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Feb 2024 10:08 AM
சுரங்க முறைகேடு வழக்கு: அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன்... இன்று ஆஜராவாரா?
சுரங்க முறைகேடு வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
29 Feb 2024 5:34 AM
நாடாளுமன்ற தேர்தல்: உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 17 இடங்கள் ஒதுக்கீடு - அகிலேஷ் யாதவ்
தொகுதி பங்கீட்டால் கூட்டணியில் ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
21 Feb 2024 11:02 AM
கடைசி வாய்ப்பு...!! காங்கிரசுக்கு 17 தொகுதிகளை ஒதுக்க முன்வந்த சமாஜ்வாடி கட்சி
தொகுதி பங்கீடு நிறைவடைந்த பின்னரே, உத்தர பிரதேசத்தில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் பங்கேற்க கூடும் என அகிலேஷ் யாதவ் கூறினார்.
20 Feb 2024 12:43 AM
தொகுதி பங்கீடு முடியும் வரை ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டோம்: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இன்னும் உடன்பாடு எட்டவில்லை.
19 Feb 2024 8:21 AM
உத்தர பிரதேச எம்.எல்.ஏ.க்களுடன் அயோத்தி ராமர் கோவிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் - நிராகரித்த அகிலேஷ் யாதவ்
கடவுள் ராமர் எங்களை அழைக்கும்போது அயோத்திக்கு செல்வோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
11 Feb 2024 2:14 PM
உ.பி.யில் கூட்டணி ஆட்சி அமையும்; இடங்கள் முறையாக ஒதுக்கப்படும் - அகிலேஷ் யாதவ்
தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பா.ஜனதாவை விரட்டுவார்கள் என சமாஜ்வாதி கட்சி நம்புவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 2:24 PM
உ.பி.யில் உறுதியானது காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி: 11 தொகுதிகளில் சுமூக உடன்பாடு - அகிலேஷ் யாதவ் தகவல்
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
27 Jan 2024 10:06 AM