ரூ.35¼ கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்:  கட்டுமான பணிகளை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

ரூ.35¼ கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: கட்டுமான பணிகளை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

ரூ.35¼ கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுமான பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பரேஷ் உபாத்தியா ஆய்வு செய்தார்.
8 Sept 2022 8:23 PM IST