காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் 15 மாதங்களில் அமல்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 July 2023 11:09 AM GMT
பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

'பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது' - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8 July 2023 3:50 PM GMT
செம்மொழி பூங்காவை லண்டன் ராயல் பூங்கா போல் மாற்ற திட்டம் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

'செம்மொழி பூங்காவை லண்டன் ராயல் பூங்கா போல் மாற்ற திட்டம்' - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போல் மாற்ற திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jun 2023 1:02 PM GMT
மெரினா கடற்கரையில் நேரக்கட்டுப்பாடு; மக்களை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

மெரினா கடற்கரையில் நேரக்கட்டுப்பாடு; மக்களை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

மெரினா செல்பவர்களை காவல்துறையினர் எப்படி துன்புறுத்துகின்றனர்? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
26 May 2023 10:52 AM GMT
ஆரம்ப சுகாதார கிளினிக்குகள் நடத்தும் விவகாரம் - ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

ஆரம்ப சுகாதார கிளினிக்குகள் நடத்தும் விவகாரம் - ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

ஆரம்ப சுகாதார கிளினிக்குகள் நடத்துவது தொடர்பாக அரசுக்கு உத்தரடக்கோரிய மனுக்கள் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
7 April 2023 6:36 PM GMT
ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
10 March 2023 12:53 PM GMT
அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் - ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்

அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் - ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
27 Feb 2023 1:52 PM GMT
கிருமிநாசினி தெளிக்கும் பணியில் முறைகேடு - ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

கிருமிநாசினி தெளிக்கும் பணியில் முறைகேடு - ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.
11 Feb 2023 6:09 PM GMT
வயது வந்தோருக்கான திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிப்பதாக புகார் - மத்திய அரசு, தணிக்கை வாரியம் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

வயது வந்தோருக்கான திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிப்பதாக புகார் - மத்திய அரசு, தணிக்கை வாரியம் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

திரையரங்கில் வெளியாகும் படங்கள் 3 மாதங்களுக்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிலையில், எப்படி தடுப்பது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
28 Jan 2023 10:13 AM GMT
குட்கா தடையை ஐகோர்ட் ரத்து செய்த விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

குட்கா தடையை ஐகோர்ட் ரத்து செய்த விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
27 Jan 2023 3:46 PM GMT
பழனி கோவில் சொத்து வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பழனி கோவில் சொத்து வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
13 Jan 2023 11:24 AM GMT
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சிக்னல்களில் சென்சார் கருவி பொருத்தும் டெண்டருக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சிக்னல்களில் சென்சார் கருவி பொருத்தும் டெண்டருக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னையில் சிக்னல்களில் சென்சார் கருவிகளை பொருத்துவது தொடர்பான டெண்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
11 Jan 2023 1:04 PM GMT