ஜாக்கி ஷெராப் குரலை பயன்படுத்த தடை
ஜாக்கி ஷெராப்பின் தோற்றம், குரல், புகைப்படம், பெயர் உள்ளிட்ட கூறுகளை பயன்படுத்த கோர்ட் தடைவிதித்துள்ளது.
20 May 2024 9:05 AM ISTநாயை கொன்றவரை தண்டிக்க ஐகோர்ட்டில் மனு கொடுத்த நடிகை
நாயை கொன்றவரை தண்டிக்க மும்பை ஐகோர்ட்டை நடிகை ஆயிஷா ஜூல்கா நாடியுள்ளார்.
16 April 2024 6:51 AM ISTநடிகர் இளவரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - மன்னிப்பு கோரிய காவல்துறை
பாண்டிபஜார் காவல்நிலைய ஆய்வாளர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
13 Feb 2024 7:37 PM ISTசட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை? ஐகோர்ட்டு கேள்வி
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
23 Jan 2024 4:49 PM ISTகேரளாவை உலுக்கிய இரட்டை நரபலி...3-வது குற்றவாளிக்கு... ஐகோர்ட் அதிரடி உத்தரவு
நரபலி கொடுத்த சம்பவத்தில் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் ஷபி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
23 Jan 2024 4:42 PM ISTராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை - போலீஸ் அனுமதி தேவையில்லை: ஐகோர்ட்டு தீர்ப்பு
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது.
22 Jan 2024 10:56 AM ISTராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தனுக்கு பாஸ்போர்ட் - ஐகோர்ட்டில் பதிவுத்துறை தகவல்
பாஸ்போர்ட் குறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
9 Jan 2024 8:59 PM ISTவாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை 100% எண்ணக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு
சுப்ரீம் கோர்ட்டில் இதே கோரிக்கை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2 Jan 2024 10:33 PM ISTமிக்ஜம் புயல் பாதிப்பு; நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டில் முறையீடு
கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
6 Dec 2023 6:03 PM ISTபுயலால் தள்ளிப்போன பார்முலா-4 கார் பந்தயம் - ஐகோர்ட்டில் தமிழக அரசு வெளியிட்ட தகவல்
பந்தயத்தை நடத்துவதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
6 Dec 2023 5:17 PM ISTமுன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவு
இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். வழக்கின் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
20 Nov 2023 7:59 PM ISTநீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ்..!
எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
2 Nov 2023 1:08 PM IST