அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கொழுப்பு கட்டி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜி நலமாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
18 Nov 2023 1:12 PM ISTஅரசு பள்ளிகளில் மாணவர்களின் உடல்நலம் குறித்த தகவல்களை சேகரிக்க கல்வித்துறை உத்தரவு
மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
8 July 2023 3:59 PM ISTநாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்...!
நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
25 Jan 2023 3:39 PM ISTகூடிய விரைவில் உங்களிடம் பேசுகிறேன் - உடல்நலம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட டுவீட்
நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய உடல்நலம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
25 Jan 2023 9:24 AM ISTவதந்திகளை நம்ப வேண்டாம் - விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து இயக்குனர் சுசீந்திரன்
விஜய் ஆண்டனியின் உடல்நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2023 10:11 PM ISTஉடலைக் குளிர்விக்கும் தென்னம்பூ லேகியம்
உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தென்னம்பூவைக்கொண்டு லேகியம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
28 Aug 2022 7:00 AM ISTஆரோக்கியம் காக்கும் சீசனிங் மூலிகைகள்!
பார்ஸ்லி தோற்றத்தில் கொத்தமல்லி போன்று இருக்கும். இதன் இலை, விதை, வேர் என அனைத்தும் உணவுக்கு சுவை கூட்டுவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. பார்ஸ்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், சோப், ஷாம்பு, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
21 Aug 2022 7:00 AM ISTஉடலை சமநிலைப்படுத்த உதவும் பயிற்சிகள்
வேலைப்பளுவின் காரணமாக நமது உடல்நலத்தை கவனித்துக்கொள்ள மறந்து விடுகிறோம். இதனால் பலவகையான உடல் உபாதைகளை தினமும் எதிர்கொள்கிறோம். சில யோகா ஆசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்ப்போம்.
10 July 2022 7:00 AM ISTஎடை அதிகரிப்பால் ஏற்படும் கணுக்கால் வலி
உடல் எடை அதிகரிப்பால் கணுக்கால் நரம்புகள், தசைகள் மற்றும் மூட்டுகள் அழுத்தப்படுவதால் ஏற்படும் வலி மற்றும் வீக்கமே ‘குதிவாதம்’ எனப்படுகிறது.
26 Jun 2022 7:00 AM IST'ஷேப்வேர்' பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்
ஷேப்வேர் அணியும் பெண்கள் அசவுகரியம் காரணமாக கழிவறைகளை பயன்படுத்தாமலேயே இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகலாம். இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும்.
19 Jun 2022 7:00 AM ISTபெண்களுக்கு பிட்னஸ் முக்கியமானது- சிமு ஜார்ஜ்
இசையுடன் செய்யும் ஜும்பா பிட்னஸ் பயிற்சி, மன அழுத்தத்தைப் போக்கி உற்சாகம் தரும். இதை மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். தேவையில்லாத கொழுப்பு குறையும்.
12 Jun 2022 7:00 AM ISTஎடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி
இந்த உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இடுப்பைச் சுற்றி இருக்கும் அதிகப்படியான சதை மற்றும் உடல் எடை குறையும்.
6 Jun 2022 11:00 AM IST