தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2024 11:42 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
28 Oct 2023 1:30 PM
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Oct 2023 6:20 PM
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினரை கைது செய்க- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினரை கைது செய்க- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் தாக்கியது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அண்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Feb 2023 9:47 AM
தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு

தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு

தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 Feb 2023 4:42 AM
ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்

ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்

தமிழக மீனவர்களை ஐந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லைகள் வரவிடாமல் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
18 Dec 2022 8:30 AM
துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் - விடுவிக்கக்கோரி உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் - விடுவிக்கக்கோரி உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Sept 2022 6:42 PM