
மனிதர்களிடம் இருந்து நாய்க்கு பரவிய குரங்கு அம்மை- உலக சுகாதார அமைப்பு அதிரடி எச்சரிக்கை
முதல் முறையாக மனிதர்களிடம் இருந்து நாய்க்கு குரங்கு அம்மை பரவியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2022 5:49 PM
ஈரானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி
ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
17 Aug 2022 1:58 AM
டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
டெல்லியில் குரங்கு அம்மை நோய் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 5- ஆக உயர்ந்துள்ளது.
13 Aug 2022 10:24 AM
குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!
குரங்கு அம்மை நோய் பீதி காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
10 Aug 2022 9:36 PM
குரங்கு அம்மை: தெரிந்து கொள்ள வேண்டியவை
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, குரங்கு அம்மை உலகளவில் பரவும் திறன் கொண்டது. இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவி வருவதோடு முதல் உயிர்பலியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்களை பார்ப்போம்.
7 Aug 2022 11:15 AM
குரங்கு அம்மை: பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது அமெரிக்கா
குரங்கு அம்மை நோயை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது அமெரிக்கா.
4 Aug 2022 8:02 PM
டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு டெல்லியில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது.
3 Aug 2022 4:14 PM
குரங்கு அம்மை தொடர்பான அறிவுறுத்தல்கள் - மத்திய சுகாதாரத்துறை அறிக்கை
குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
3 Aug 2022 11:12 AM
இந்தியாவில் எத்தனை பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு? - மத்திய மந்திரி மாண்டவியா தகவல்
இந்தியாவில் எத்தனை பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பதில் அளித்தார்.
2 Aug 2022 9:55 PM
தாய்லாந்தில் குரங்கு அம்மை தடுப்பூசி போட நடவடிக்கை
அதிக ஆபத்தான நபர்களுக்கு தாய்லாந்தில் குரங்கு அம்மை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 Aug 2022 9:12 PM
குரங்கு அம்மை பாதிப்பு: டெல்லியில் 6 மருத்துவமனைகளில் 70 தனிமைப்படுத்தும் அறைகள் அமைப்பு
குரங்கு அம்மை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக டெல்லியில் 6 மருத்துவமனைகளில் 70 தனிமைப்படுத்தும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2 Aug 2022 7:02 PM
கர்நாடகத்தில் குரங்கு அம்மை நோயாளிகளுக்கு பெங்களூரு, மங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு பெங்களூரு, மங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
2 Aug 2022 4:28 PM