பொள்ளாச்சியில் ரூ.6¾ கோடியில் சாலை பணிகள் தொடக்கம்

பொள்ளாச்சியில் ரூ.6¾ கோடியில் சாலை பணிகள் தொடக்கம்

தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.6¾ கோடியில் சாக்கடை கால்வாய் வசதியுடன் சாலை பணிகள் தொடங்கி உள்ளது.
7 Sept 2022 9:40 PM IST