எங்களது விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த இந்திய சகோதரர்களை நினைவுகூர்வது கவுரவம்:  ஷேக் ஹசீனா பேச்சு

எங்களது விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த இந்திய சகோதரர்களை நினைவுகூர்வது கவுரவம்: ஷேக் ஹசீனா பேச்சு

வங்காளதேச சுதந்திர போரின்போது உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இன்று உதவி தொகை வழங்கினர்.
7 Sept 2022 5:01 PM IST